ஐரோப்பாவிற்கு ரோஷ் (Roche) நிறுவன CEO எச்சரிக்கை: அமெரிக்காவிற்கு மாறும் மருத்துவ ஆராய்ச்சிகள்!
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான 'ரோஷ்' (Roche) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் ஷினெக்கர், ஐரோப்பாவின் மருந்துத் துறை கொள்கைகள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0


