சுவிஸ்: 11°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

பசிபிக் பெருங்கடலில் அசாதாரண மாற்றம்: உலக நாடுகளை எச்சரிக்கும் நாசா!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள திடீர் மற்றும் அசாதாரண மாற்றங்கள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது!

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஓபன்ஏஐ நிறுவனத்தின் புதிய 'ஹியூமனாய்டு ரோபோ' திட்டம் - சாம் ஆல்ட்மேனின் அறிவிப்பு!"

ChatGPT மூலம் மென்பொருள் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஓபன்ஏஐ நிறுவனம், தற்போது ஹார்டுவேர் மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் நேரடியாகக் களமிறங்குகிறது.

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாளை முதல் வழமைக்குத் திரும்புகிறது நுரைச்சோலை மின் உற்பத்தி!

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள், நாளை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது!

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடவடிக்கை: பிரேமலால் ஜயசேகரவிற்கு பிடியாணை!

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது!

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொரளை மயானப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொரளை மயானத்தைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது!

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

திருகோணமலையில் விடுதி உரிமையாளர் கொடூரக் கொலை!

திருகோணமலை, 4ஆம் கட்டை சந்தியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்!

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹோர்முஸ் திறப்பு: ஈரானின் கடுமையான நிலைப்பாடு!

அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்கும் வரை, சர்வதேச அளவில் மிக முக்கியக் கடல் வழியான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறக்கப்படாது என்று ஈரான் மீண்டும் அதிரடியாக வலியுறுத்தியுள்ளது.

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மீண்டும் உயர்ந்தது கோதுமை மா விலை

நாட்டில் கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது! இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் எடுத்துள்ள முடிவின்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை!

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் 30 நாட்கள் விளையாடத் தடை விதித்துள்ளதுடன், அவருக்கு 255 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள தெரிவித்துள்ளன.

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கிம் ஜாங் உன் மரணம் குறித்த வதந்திகளிற்கு முற்றுப்புள்ளி ; புதிய புகைப்படங்கள் வெளியீடு

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மாரடைப்பு அல்லது மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குள்ளாகி இறந்துவிட்டதாகவும், அவரது உடல் சீனாவுடனான இரகசிய நடவடிக்கைகளுக்குப் பின் கொண்டுவரப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்திய அரசின் நடவடிக்கை: 137 புற்றுநோய் மருந்துகளின் விலை சரிவு!

புற்றுநோய் சிகிச்சையை நோயாளிகளுக்கு மேலும் எளிய முறையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 137 புற்றுநோய் மருந்துகளின் விலையை 70 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது.

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

'ராமாயணம்' படத்தின் 'ராவணா தாண்டவம்' பாடல் வெளியானது!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் மிகப்பிரம்மாண்டமான 'ராமாயணம்' திரைப்படத்திலிருந்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'ராவணா தாண்டவம்' பாடல் தற்போது வெளியாகியுள்ளது!

21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm