அதிவெப்ப அலைகளை எதிர்கொள்ள ஜெனீவாவில் மாநாடு: ஐ.நா மற்றும் சுவிஸ் கூட்டு நடவடிக்கை!
கடந்த கோடைகாலத்தில் ஐரோப்பாவில் பதிவான கடுமையான மற்றும் வரலாறு காணாத வெப்ப அலையைத் தொடர்ந்து, எதிர்கால சவால்களைச் சமாளிக்கும் நோக்கில் ஜெனீவாவில் முக்கிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.












