சுவிஸ்: 11°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

கிம் ஜாங் உன் மரணம் குறித்த வதந்திகளிற்கு முற்றுப்புள்ளி ; புதிய புகைப்படங்கள் வெளியீடு

VIGNESWARAN ABIRAMY•21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கிம் ஜாங் உன் மரணம் குறித்த வதந்திகளிற்கு முற்றுப்புள்ளி ; புதிய புகைப்படங்கள் வெளியீடு

கிம் ஜாங் உன் மரணம் குறித்த வதந்திகளிற்கு முற்றுப்புள்ளி ; புதிய புகைப்படங்கள் வெளியீடு குறித்த பிரத்யேக ஒளிப்படம்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மாரடைப்பு அல்லது மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குள்ளாகி இறந்துவிட்டதாகவும், அவரது உடல் சீனாவுடனான இரகசிய நடவடிக்கைகளுக்குப் பின் கொண்டுவரப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

இந்த வதந்திகளைப் பொய்ப்பிக்கும் வகையில், கிம் ஜாங் உன் பியாங்யாங்கில் உள்ள ஆடை மற்றும் காலணி கண்காட்சியைப் பார்வையிடும் புதிய புகைப்படங்களை  இன்று செவ்வாய்க்கிழமை (20) வட கொரியாவின் உத்தியோகபூர்வ ஊடகம் வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படங்களில், கிம் ஜாங் உன் தனது மனைவி ரி சோல்-ஜு மற்றும் மகள் கிம் ஜு-ஏ ஆகியோருடன் கலந்துகொண்டுள்ள படங்களே இவ்வாறு வெளியிட்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஈரானுக்கு எதிரான போர் தொடரும்! எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுக்கு எதிரானப் போர் தொடர்ந்து தீவிரமாகப் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் - 7 வயது சிறுமி பரிதாப பலி!

காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ராணுவம் குறித்த போலி வீடியோ விவகாரம் - காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கடும் கண்டனம்!

போலி வீடியோக்கள் மூலம் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm