ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழா: இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்ற சப்ரான் !
அய்ச்சி - நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மொஹமத் சவ்ரான் வென்று கொடுத்தார்.
முகப்பு செய்திகள்
அய்ச்சி - நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மொஹமத் சவ்ரான் வென்று கொடுத்தார்.
ரஷ்யாவின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமான யுனைடெட் ஷிப் பில்டிங் கோர்ப்பரேஷனுக்கு எதிராகப் பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது.
மும்பையின் ஜுஹு பகுதியில் போலிவூட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர், ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இயற்கை வளங்களை பொறுப்புடன் முகாமைத்துவம் செய்வதுடன், நடைமுறை முதலீடுகள், தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை முன்னெடுக்க வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் கடுமையான வறட்சி மற்றும் ரசாயன மாசுபாடுகளால் சுவிட்சர்லாந்து மக்களின் குடிநீர் ஆதாரங்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல புலனாய்வு மற்றும் தரவு பகுப்பாய்வு தொழில்நுட்ப நிறுவனமான 'பலாண்டிர்' (Palantir Technologies), சுவிட்சர்லாந்து இராணுவத்திற்குச் மென்பொருள் சேவைகளை வழங்க அளித்த முன்மொழிவுகளை சுவிஸ் பாதுகாப்புப் படை ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் இயங்கி வரும் சீர்திருத்தத் திருச்சபை, தனது முன்னாள் போதகர் ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சுதந்திரமான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமையான இன்றைய நாள், தைரியத்தையும் செழுமையையும் தரும் செவ்வாய் பகவானின் அருளோடும், முருகப்பெருமானின் திருவருளோடும் மங்களகரமாக மலர்கிறது. ஐப்பசி மாதத்தின் மூன்றாம் நாளான இன்று, நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் சிறப்பான பலனைத் தரவும், வாழ்வில் தைரியமும் வெற்றியும் பெருகவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்களை வாங்குவதை இந்தியா ஒரே இரவில் உடனடியாக நிறுத்த முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவாகவும் இருக்கும். ஆனால், அந்த வெற்றியை அடைய எதை நம்பிச் செயல்பட வேண்டும்? தெளிவான அறிவா அல்லது ஓயாத உழைப்பா? இந்த இரண்டுக்கும் உள்ள ஆழமான தொடர்பையும், விஜயதசமித் திருநாள் நமக்கு உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவத்தையும் இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
சுவிட்சர்லாந்தின் உலகப் புகழ்பெற்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான Lindt & Sprüngli, தனது தலைமைச் செயல் அதிகாரி அடல்பர்ட் லெக்னரை உடனடியாகப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சர்வதேச வணிகச் சேவை நிறுவனமான 'டிகேஎஸ்ஹெச்' (DKSH), மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் (MENA) தனது சுகாதார வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.