சுவிஸ்: 11°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்நுட்ப புத்தாக்கமும் பிராந்திய ஒத்துழைப்பும் அவசியம்: பிரதியமைச்சர் அருண்!

VIGNESWARAN ABIRAMY•20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்நுட்ப புத்தாக்கமும் பிராந்திய ஒத்துழைப்பும் அவசியம்: பிரதியமைச்சர் அருண்!

பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்நுட்ப புத்தாக்கமும் பிராந்திய ஒத்துழைப்பும் அவசியம்: பிரதியமைச்சர் அருண்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இயற்கை வளங்களை பொறுப்புடன் முகாமைத்துவம் செய்வதுடன், நடைமுறை முதலீடுகள், தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை முன்னெடுக்க வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா வலியுறுத்தினார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற தெற்காசியாவுக்கான வட்டப் பொருளாதாரம் தொடர்பான பிராந்திய மன்றத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இம்மன்றத்தில் கலந்துகொண்டனர்


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹோமாகம சந்தேகநபர் மரணம்: சுயாதீன விசாரணை நடத்தவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமாரவின் மரணம் தொடர்பில் உடனடியாகவும் சுயாதீனமாகவும் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா சுட்டிக்காட்டினார்.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!

இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!

மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm