சுவிஸ் மக்களின் வாழ்க்கை அனுபவம்: 74% பேர் தங்களை அதிர்ஷ்டசாலிகளாகக் கருதுவதாக ஆய்வுத் தகவல்!
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின்படி, நாட்டில் உள்ள நூற்றுக்கு எழுபது சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தாங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என நம்புவதாகத் தெரியவந்துள்ளது.












