யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடந்து முடிந்த சுவிஸ் தூதரக பெருவிழா!
சுவிற்சர்லாந்து மற்றும் இலங்கை இடையிலான எழுபதாண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் மண்டபத்தில் சுவிஸ் தூதரகத்தின் சார்பில் பிரமாண்ட கலாச்சார மற்றும் தூதரக நிகழ்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.












