சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

டிட்வா கோரத் தாண்டவத்தில் உயிர்நீத்த உறவுகளுக்குப் பாராளுமன்றத்தில் கண்ணீர் மௌன அஞ்சலி!

VIGNESWARAN ABIRAMY•27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
டிட்வா கோரத் தாண்டவத்தில் உயிர்நீத்த உறவுகளுக்குப் பாராளுமன்றத்தில் கண்ணீர் மௌன அஞ்சலி!

டிட்வா கோரத் தாண்டவத்தில் உயிர்நீத்த உறவுகளுக்குப் பாராளுமன்றத்தில் கண்ணீர் மௌன அஞ்சலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையை உலுக்கிய 'டிட்வா' சூறாவளியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி உருவான 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட கனமழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவுகளால் நாட்டின் பல பகுதிகளில் வீடுகள், வீதி வலையமைப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டது. இந்தப் பேரிடரில் 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 173 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் 'டிட்வா' பேரழிவுக்கு ஓராண்டு நிறைவடையும் நிலையில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பதுளையில் தேசிய அளவிலான பல சமய நினைவு நிகழ்வும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறுகிறது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm