
2026 அமைதிக்கான நோபல்: டொனால்ட் ட்ரம்புக்கு கிடைப்பதில் சிக்கல்? குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் ஹாக்கான் ஜெர்லோ தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த ஒக்டோபர் 5ம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவிருக்கிறது,
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போர், சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் உள்ளிட்ட காரணங்களால், அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஜெர்மனியில் இன்று பிரமாண்ட போராட்டம்: 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் வீதிகளில் இறங்க ஏற்பாட்டாளர்கள் திட்டம்!
ஜெர்மனி முழுவதும் சனிக்கிழமையன்று (இன்று) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சவூதி அரேபியா மீது மீண்டும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது.
கேள்வி கேட்ட பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்!
செய்தியாளர் சந்திப்பில் தனியுரிமை தொடர்பான கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவ கேலி (Body Shaming) செய்து பேசிய சம்பவம் ஊடக உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இராணுவ பலத்தை உயர்த்தும் வடகொரியா: ஏ.ஐ ட்ரோன்களை உருவாக்கத் தலைவர் கிம் உத்தரவு!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் நவீன ஆளில்லா விமானங்களை வடகொரியா தீவிரமாக உருவாக்கி வருகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.



