சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு 281 புதிய சுற்றாடல் உத்தியோகத்தர்கள் நியமனம்!

VIGNESWARAN ABIRAMY•26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு 281 புதிய சுற்றாடல் உத்தியோகத்தர்கள் நியமனம்!

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு 281 புதிய சுற்றாடல் உத்தியோகத்தர்கள் நியமனம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் களப்பணியை மேலும் வினைத்திறனாக்கும் நோக்கில், 281 புதிய சுற்றாடல் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தலைமையில் சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தெரிவுப் பரீட்சைகளில் தகுதி பெற்ற இவர்கள், தலைமைக் காரியாலயம் உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண மற்றும் மாவட்டக் காரியாலயங்களுக்கு இணைக்கப்படவுள்ளனர். நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரே தடவையில் பெருமளவிலான உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm