சுவிஸ்: 19°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"இலங்கை" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 30 செய்திகள் கண்டறியப்பட்டன.

இலங்கையில் சிலிண்டர் வெடித்ததில் வைத்தியசாலை ஊழியர்கள் ஏழு பேர் காயம்!

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைச் சமாளிக்க அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டியிருக்கும் என்றும் வளிமண்டவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை உறுதிசெய்யவே 22ஆவது திருத்தம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

இலங்கை நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், நீதித்துறையின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை நாடாளுமன்றத்தில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

இலங்கை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளின் சிறப்புப் பெரும்பான்மையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

27வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்!

இலங்கை புத்தக பதிப்பாளர்கள் சங்கத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி’ (CIBF), கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று (25) கோலாகலமாக ஆரம்பமாகிறது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை இளைஞர்களின் தொழில்சார் திறன்களை உயர்த்த UAE விசேட திட்டம்

இலங்கையின் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சித் துறையை (TVET) நவீனமயமாக்கி மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) தனது பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் மழைத் தாக்கம் படிப்படியாக குறையும்-முல்லைத்தீவில் 35.7 டிகிரி செல்சியஸ் பதிவு!

வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகள் வழியாக இந்திய நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை அணியின் அதிரடி வெற்றி: 2வது ஒருநாள் போட்டியை கைப்பற்றி அசத்தல்!

எதிரணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார திறமையை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி, தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முதுகுப்புறத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தில் இலங்கை அணியில் இடம்பெற்ற சுழல்பந்துவீச்சாளர் வனிந்த ஹசரங்க, உபாதைக்குள்ளானதால் நாடு திரும்புவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வியாழக்கிழமை (24) மாலை அறிவித்தது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செப்டம்பரில் 1 லட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!

நடப்பு செப்டம்பர் மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 107,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கையடக்கத் தொலைபேசி அடிமைத்தனம்: உளவியலாளர்கள் தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அண்மைக்காலமாக அதீத அளவில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் குசல் மெண்டிஸ் அதிரடி சதம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை – இந்திய மீனவர் இருதரப்புப் பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு: புதிய திகதி விரைவில் அறிவிப்பு!

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நடத்தப்படவிருந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அனோஜன் விடுதலை: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பைக் கோர தமிழரசுக் கட்சி தீர்மானம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிப்புக்கு முகம் கொடுத்துள்ள இலங்கைத் தமிழ் இளைஞனான எஸ். அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, நாட்டின் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பொன்றைக் கோருவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவில் கரையை கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இலங்கையில் தொடரும் கனமழை எச்சரிக்கை!

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடந்து வருகிறது.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

புதிய கொள்கை வழிகாட்டல்களால் அச்சுறுத்தல்: கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறை வீழ்ச்சியடையும் அபாயம் என எச்சரிக்கை!

இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தித் (Roof Top Solar) துறை எதிர்கொண்டுள்ள கடுமையான பாதிப்புகள் மற்றும் ஒழுங்குமுறைத் தடைகள் குறித்துச் சுட்டிக்காட்டி, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

$12 பில்லியன் டொலர்களைக் கடந்து சாதனை படைத்த இலங்கை ஏற்றுமதி துறை!

இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகப் ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை (EDB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வடக்குக் கடற்படை கட்டளைக்குக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ உத்தியோகபூர்வ விஜயம்!

இலங்கைச் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, வடக்குக் கடற்படை கட்டளைக்கான இரு நாள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும்: இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முக்கிய கோரிக்கை!

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வழங்கப்பட்டு வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (EFF) கீழ், நிர்ணயிக்கப்பட்ட சீர்திருத்த இலக்குகளை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய விளையாட்டு விழா 2026: ஆடவர் T20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவர் ரி20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை (22) மாலை வெளியிட்டது.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 472 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1658 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சரித்திர சாதனை: சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா புதிய உலக சாதனை!

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பூங்கா மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பூமியை மேலே இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு: ரூ.7.6 லட்சம் டாலரில் சீனாவில் பிரம்மாண்ட விண்வெளிச் சுற்றுலா!

பணக்காரர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களைக் கவரும் வகையில், சீன தனியார் நிறுவனம் ஒன்று 760,000 அமெரிக்க டாலர் (சுமார் இந்திய மதிப்பில் 6.3 கோடி ரூபாய் / இலங்கை மதிப்பில் 23 கோடி ரூபாய்க்கும் மேல்) கட்டணத்தில் வணிகரீதியான விண்வெளிச் சுற்றுலா (Suborbital Space Tourism) பேக்கேஜை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மற்றொரு வெற்றி: கடன் தரவரிசையை ‘B-’ ஆக உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடுத்து, சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ‘Fitch Ratings, இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன்நிலை தரவரிசையை 'CCC+' என்பதிலிருந்து 'B-' ஆக உயர்த்தி இன்று (22) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"அனோஜனை மீட்க அனைத்து வழிகளிலும் நடவடிக்கை": சவூதி பயணத்திற்கு முன் அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!233

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை வாலிபரான அனோஜனைப் பாதுகாக்கவும், அவரை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வரவும் பாராளுமன்ற விசேட தூதுக்குழு ஒன்று விரைவில் சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று (22) ஆரம்பமாகவுள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் இலங்கை வீரர் லஹிரு லக்மால் அசத்தல் சாதனை!

ஜப்பானில் நடைபெற்றுவரும் அய்ச்சி - நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக மகளிர் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக சிறந்த பெறுபேறை குத்துச்சண்டை வீரர் லஹிரு லக்மால் சந்த்ரபண்டார பதிவுசெய்துள்ளார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு: அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கருத்து!

இலங்கையின் பொருளாதார மாற்றத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளும் வர்த்தகமும் மிகவும் முக்கியமென வலியுறுத்திய இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கவும் நிதியியல் ஒழுக்கத்தைப் பேணவும் அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளையும் பாராட்டியுள்ளார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கக்கூடிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm