சுவிஸ்: 14°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றவாதும் கடைசியுமான சர்வதேச ரி20 - இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

VIGNESWARAN ABIRAMY•14 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பாகிஸ்தானுக்கு எதிரான  மூன்றவாதும் கடைசியுமான சர்வதேச ரி20 - இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றவாதும் கடைசியுமான சர்வதேச ரி20 - இலங்கைக்கு ஆறுதல் வெற்றி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற மூன்றவாதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்களால் மகத்தான வெற்றியை ஈட்டி ஆறுதல் அடைந்தது.தீவுகள் ஆராயுங்கள்.

எனினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான ஏழு பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

14 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

தலைமை தேர்வாளர் பதவிக்கு நான் விண்ணப்பிக்கவில்லை: பார்தீவ் படேல் விளக்கம்!

இந்திய மூத்த கிரிக்கெட் அணியின் புதிய தலைமைத் தேர்வாளர் பதவிக்கு முன்னாள் வீரர் பார்தீவ் படேல் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அவர் இதுகுறித்து அளித்துள்ள விளக்கம் கிரிக்கெட் வட்டாரத்தில் ட்விஸ்ட்டை ஏற்படுத்தியுள்ளது.

14 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை அறிவித்துள்ளது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

இந்தூரில் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியில், இந்தியா 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm