சுவிஸ்: 13°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•14 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

2026 ஹொங்கொங் சிக்ஸஸ் போட்டிக்கான ஏழு பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

சங்கீத் கூரே இந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை நடைபெறவுள்ள 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கான அணி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இப்போட்டி ஹொங்கொங்கின் கவ்லூனில் உள்ள டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறும்.

‘ஹாங்கொங் சிக்ஸஸ்’ (Hong Kong Sixes) என்பது ஒரு விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியாகும்.

இதில் தலா ஆறு வீரர்கள் கொண்ட அணிகள் மோதுகின்றன.

அதிரடி துடுப்பாட்டம் மற்றும் அதிக ஓட்டங்கள் குவிக்கும் வகையிலான ஆட்டங்களை ஊக்குவிக்கும் விதமாக, சுருக்கப்பட்ட வடிவத்தில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

தலைமை தேர்வாளர் பதவிக்கு நான் விண்ணப்பிக்கவில்லை: பார்தீவ் படேல் விளக்கம்!

இந்திய மூத்த கிரிக்கெட் அணியின் புதிய தலைமைத் தேர்வாளர் பதவிக்கு முன்னாள் வீரர் பார்தீவ் படேல் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அவர் இதுகுறித்து அளித்துள்ள விளக்கம் கிரிக்கெட் வட்டாரத்தில் ட்விஸ்ட்டை ஏற்படுத்தியுள்ளது.

14 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றவாதும் கடைசியுமான சர்வதேச ரி20 - இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற மூன்றவாதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்களால் மகத்தான வெற்றியை ஈட்டி ஆறுதல் அடைந்தது.தீவுகள் ஆராயுங்கள்.

14 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை அறிவித்துள்ளது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

இந்தூரில் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியில், இந்தியா 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm