சுவிஸ்: 17°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கை மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு: வட்டி வீதங்களில் மாற்றமில்லை!

VIGNESWARAN ABIRAMY•30 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கை மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு: வட்டி வீதங்களில் மாற்றமில்லை!

இலங்கை மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு: வட்டி வீதங்களில் மாற்றமில்லை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கை மத்திய வங்கி தனது தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 8.75 சதவீதமாகவே தொடர்ந்து பேணப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை கூடி ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து நிலவி வரும் தீவிரமான பதற்றச் சூழல் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கப் போக்கு உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரக் காரணிகளைக் கவனத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

அனோஜனின் உயிரைப் பாதுகாக்க மிக அவதானமான நகர்வு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும். அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm