சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 'கோர்டெலியா எம்பிரஸ்' பயணிகள் கப்பல்!

VIGNESWARAN ABIRAMY•26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 'கோர்டெலியா எம்பிரஸ்' பயணிகள் கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 'கோர்டெலியா எம்பிரஸ்' பயணிகள் கப்பல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

'கோர்டெலியா எம்பிரஸ்' (Cordelia Empress) எனும் பயணிகள் சொகுசு கப்பல், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

1,600 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 588 பணியாளர்களுடன் இந்தக் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 90 சதவீதத்தினர் இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலிலிருந்த சுமார் 1,800 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொழும்பு நகரம், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

210 மீட்டர் நீளமும், 11 தளங்களும், 796 பயணிகள் அறைகளும் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பல், அடுத்த மாதம் டிசம்பர் 17, 24 மற்றும் 31 ஆகிய திகதிகளில் மேலும் மூன்று முறை கொழும்பு துறைமுகத்திற்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm