சுவிஸ்: 6°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

இந்தியாவின் தெலுங்கானாவில் கொடூரம்: காதலியை வீடு புகுந்து கொலை செய்து வீசிய வாலிபர் கைது!

VIGNESWARAN ABIRAMY•2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இந்தியாவின் தெலுங்கானாவில் கொடூரம்: காதலியை வீடு புகுந்து கொலை செய்து வீசிய வாலிபர் கைது!

இந்தியாவின் தெலுங்கானாவில் கொடூரம்: காதலியை வீடு புகுந்து கொலை செய்து வீசிய வாலிபர் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பி.எஸ்சி நர்சிங் படித்து வந்த இளம் பெண் ஒருவர், அவரது காதலனாலேயே கழுத்து நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தெலுங்கானா மாநிலம் கோத்தகுடம் பகுதியைச் சேர்ந்த ஹரிணி என்ற மாணவி, கடந்த மாதம் 21-ஆம் தேதி அவரது வீட்டில் கழிவறை அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அவரது காதலன் பவன் என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

 

காவல்துறையினரின் விசாரணையில், இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், பவனின் தவறான பழக்கவழக்கங்கள் காரணமாக ஹரிணி அவரைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், ஆத்திரமடைந்த பவன், மாணவியின் வீட்டிற்குச் சென்று டூவீலர் கிளட்ச் வயரால் (Clutch wire) அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது தெரியவந்துள்ளது.

 

 


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

காங்கோவில் எபோலா தொற்று தீவிரம் – 5 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு; 2,320-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,320-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

சஹாரா பாலைவனத்தில் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரக விண்கல் கண்டுபிடிப்பு!

சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஒன்று, சுமார் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகப் பாறை என நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

GPS-க்கு மாற்றாக இந்தியாவின் நாவிக் தொழில்நுட்பம் – இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் வெற்றி!

இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான நாவிக் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் வகையில், இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட் மூலம் NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அவசரமில்லை – டிரம்ப்!

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm