சுவிஸ்: 12°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ரக்னா நிறுவனத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு: சேவைகளை மேம்படுத்த உத்தரவு!

நிவேதினி•26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ரக்னா நிறுவனத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு: சேவைகளை மேம்படுத்த உத்தரவு!

ரக்னா நிறுவனத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு: சேவைகளை மேம்படுத்த உத்தரவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அரசுக்குச் சொந்தமான ரக்னா அரக்ஷக லங்கா நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு மதிப்பாய்வு செய்யும் பொருட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சிறப்பு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அரசுக்குச் சொந்தமான ரக்னா அரக்ஷக லங்கா நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு மதிப்பாய்வு செய்யும் பொருட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சிறப்பு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் நேரில் சென்ற பிரதி அமைச்சர், அங்குள்ள பணிச் சூழல் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.  

அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பாதுகாப்புச் சேவைகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும், முன்னாள் முப்படை வீரர்களின் நலன் மற்றும் வேலைவாய்ப்பை உறுதிசெய்து நிறுவனத்தின் சேவைகளை திறம்பட மேம்படுத்துவது குறித்தும் முக்கிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!

இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!

மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!

ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm