இலங்கையில் போதைப்பொருள் பழக்கத்திற்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக சமூக மறுவாழ்வுக்கு முக்கியத்துவம்

இலங்கையில் போதைப்பொருள் பழக்கத்திற்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக சமூக மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களைச் சிறையில் அடைப்பதற்கு மாற்றாக,சமூகம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்துதல்,குற்றத் தடுப்பில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரித்தல் மற்றும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நிலவும் சட்டங்களில் திருத்தம் செய்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து ஆட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களைச் சிறையில் அடைப்பதற்கு மாற்றாக,சமூகம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்துதல்,குற்றத் தடுப்பில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரித்தல் மற்றும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நிலவும் சட்டங்களில் திருத்தம் செய்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து ஆட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதில் ஆட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வது முதல் வழக்குத் தாக்கல் செய்வது வரையிலான பொலிஸ் திணைக்களத்தின் நடைமுறைகள் குறித்தும்,இந்நடைமுறைகளைப் பாதிக்கும் நிலவும் சட்டத் தடைகளை நீக்குவது குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!
இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.
பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!
மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!
ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




