சுவிஸ்: 11°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்டையும் தொடரையும் வென்றது இங்கிலாந்து !

சுமி•31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்டையும் தொடரையும் வென்றது இங்கிலாந்து !

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்டையும் தொடரையும் வென்றது இங்கிலாந்து ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பாகிஸ்தானுக்கு எதிராக லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிராக லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

கடந்த வியாழக்கிழமை (27) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை (30) நிறைவடைந்தது.

 

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

 

இங்கிலாந்துடனான இந்த தோல்வியுடன் சொந்த நாட்டுக்கு வெளியே அண்மையில் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அடைந்த 10ஆவது தோல்வி இதுவாகும்.


சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையில் கால்பந்தாட்டத்தை 4 வருடங்களில் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சி

இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டை அடுத்த நான்கு வருடங்களுக்குள் மிகவும் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான ஒரு கூட்டு முயற்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் புதிய விதிகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய விதிகள் கடுமையாக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழு உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை குறைந்த ஓட்டங்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி, அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தில்ஷான் மதுஷங்க புயல்: 110 ரன்களில் பாகிஸ்தான் ஆல்-அவுட்!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவின் அச்சுறுத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய பாகிஸ்தான் அணி, தனது மோசமான பேட்டிங் வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வெறும் 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm