IORA மாநாட்டில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் புதுடெல்லிக்குப் பயணம்!

IORA மாநாட்டில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் புதுடெல்லிக்குப் பயணம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் சங்கத்தின் (IORA) 25-ஆவது அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்தியாவின் புதுடெல்லிக்குப் பயணமாகியுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் சங்கத்தின் (IORA) 25-ஆவது அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்தியாவின் புதுடெல்லிக்குப் பயணமாகியுள்ளார்.
புதுடெல்லி வந்தடைந்த அவரை இந்திய வெளிவிவகார அமைச்சகம் வரவேற்றுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்த முக்கிய மாநாட்டில், பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்து உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் கலந்துரையாடவுள்ளனர். 2023 முதல் 2025 வரை இச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பை வகித்த இலங்கை, அதன் முன்னாள் தலைவர் என்ற ரீதியில் இந்த மாநாட்டில் முக்கிய பங்காற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




