சவூதி எரிசக்தி மையங்கள் மீது ஹவுதி தாக்குதல்: தீவிர பதிலடி கொடுக்க சவூதி முடிவு!

சவூதி எரிசக்தி மையங்கள் மீது ஹவுதி தாக்குதல்: தீவிர பதிலடி கொடுக்க சவூதி முடிவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சவூதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு "மிகக் கடுமையான பதில் நடவடிக்கை" எடுக்கப்படும் என சவூதி அரேபியாவின் மின்சக்தி வலுசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரியாத்தில் நடைபெற்ற WPC சர்வதேச எரிசக்தி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களினால் ரியாத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் எதிர் வரும் சனிக்கிழமை (17) வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ரியாத் விமான நிலையத்தின் முனையம் 04 மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஜெர்மனியில் இன்று பிரமாண்ட போராட்டம்: 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் வீதிகளில் இறங்க ஏற்பாட்டாளர்கள் திட்டம்!
ஜெர்மனி முழுவதும் சனிக்கிழமையன்று (இன்று) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சவூதி அரேபியா மீது மீண்டும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது.
கேள்வி கேட்ட பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்!
செய்தியாளர் சந்திப்பில் தனியுரிமை தொடர்பான கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவ கேலி (Body Shaming) செய்து பேசிய சம்பவம் ஊடக உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இராணுவ பலத்தை உயர்த்தும் வடகொரியா: ஏ.ஐ ட்ரோன்களை உருவாக்கத் தலைவர் கிம் உத்தரவு!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் நவீன ஆளில்லா விமானங்களை வடகொரியா தீவிரமாக உருவாக்கி வருகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.



