"இஸ்லாமிய ஆதிக்கம் அதிகரிக்கிறது": பிரான்ஸ் பள்ளி மாணவர்கள் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி டிரம்ப் குற்றச்சாட்டு!

"இஸ்லாமிய ஆதிக்கம் அதிகரிக்கிறது": பிரான்ஸ் பள்ளி மாணவர்கள் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி டிரம்ப் குற்றச்சாட்டு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பிரான்ஸில் பள்ளி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்து சர்வதேச அளவில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிரான்ஸில் கல்வித்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பள்ளி மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டொனால்ட் டிரம்ப், "பிரான்ஸில் நடக்கும் இந்த சம்பவங்கள் கவலையளிக்கின்றன; இஸ்லாம் அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறது" எனக் காரசாரமானக் குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து, சர்வதேச அரசியல் தளத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஜெர்மனியில் இன்று பிரமாண்ட போராட்டம்: 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் வீதிகளில் இறங்க ஏற்பாட்டாளர்கள் திட்டம்!
ஜெர்மனி முழுவதும் சனிக்கிழமையன்று (இன்று) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சவூதி அரேபியா மீது மீண்டும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது.
கேள்வி கேட்ட பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்!
செய்தியாளர் சந்திப்பில் தனியுரிமை தொடர்பான கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவ கேலி (Body Shaming) செய்து பேசிய சம்பவம் ஊடக உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இராணுவ பலத்தை உயர்த்தும் வடகொரியா: ஏ.ஐ ட்ரோன்களை உருவாக்கத் தலைவர் கிம் உத்தரவு!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் நவீன ஆளில்லா விமானங்களை வடகொரியா தீவிரமாக உருவாக்கி வருகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.



