உத்தியோகபூர்வ தரவுகளை ஆராயாமல் கடன் குறித்துப் பேசுவது வருந்தத்தக்கது: அரசின் அதிருப்தி!

உத்தியோகபூர்வ தரவுகளை ஆராயாமல் கடன் குறித்துப் பேசுவது வருந்தத்தக்கது: அரசின் அதிருப்தி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அரச கடன் ரூபா 190 பில்லியனுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை. உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களைக் கவனத்தில் கொள்ளாமல் நாட்டின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது வருந்தத்தக்கது.
அரச கடன் ரூபா 190 பில்லியனுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை. உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களைக் கவனத்தில் கொள்ளாமல் நாட்டின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது வருந்தத்தக்கது.
அண்மைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசாங்கத்தின் கடன் அதிகரிக்கவில்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கடன் நிலை அதிகரித்துள்ளாக வெளியாகியுள்ள செய்தியை தெளிவுப்படுத்தி பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிகையில்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் கடன் ரூபா 190 பில்லியனுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக அண்மைய ஊடக அறிக்கைகள் சில செய்தி வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானவை
குறிப்பிடப்படும் கடன் அதிகரிப்பிற்கான அடிப்படை என்ன என்பது குறித்து அந்த அறிக்கைகளில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில புள்ளிவிபரங்கள் தவறானவை. என சுட்டிக்காட்டியுள்ளார்.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!
இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




