சுவிஸ்: 11°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

தமிழகத்தில் உயரமான கட்டிடங்களின் எல்லை 19.50 மீட்டராக அதிகரிப்பு

VIGNESWARAN ABIRAMY•28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தமிழகத்தில் உயரமான கட்டிடங்களின் எல்லை 19.50 மீட்டராக அதிகரிப்பு

தமிழகத்தில் உயரமான கட்டிடங்களின் எல்லை 19.50 மீட்டராக அதிகரிப்பு குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழகத்தில் உயரமான கட்டிடங்களுக்கான அதிகபட்ச உயர வரம்பை 18.30 மீற்றரிலிருந்து 19.50 மீற்றராக அதிகரித்து, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

இது தொடர்பில் வீட்டுவசதித் துறைச் செயலாளர் கிர்லோஷ்குமார் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் குடியிருப்பு மற்றும் குடியிருப்பு சார்ந்த பயன்பாட்டுக்கான வலயப் பகுதிகளில், 12 மீற்றர் அகலமான வீதியை ஒட்டிய காணிகள் வணிகப் பயன்பாட்டுக்கு உரியவையாகக் கருதப்படும்.

சென்னை பெருநகரப் பகுதிக்கு வெளியே 9 மீற்றர் அகலமான வீதி போதுமானதாகும். வீதியின் அகலம் தொடர்ச்சியாக 100 மீற்றர் நீளத்துக்கு இருக்க வேண்டும்.

கருத்தரங்கு மண்டபங்கள், பல்மாடி வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட ஒற்றைத் திரையரங்குகளை அமைப்பதற்கு 12 மீற்றர் அகலமான வீதி அவசியமாகும். என பல்வேறு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

தேனி சிறை உடைப்பு: ட்ரோன் உதவியுடன் மேலும் 8 கைதிகள் பிடிபட்டனர்!

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையிலிருந்து சிறைக் காவலாளிகளைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய 17 விசாரணை கைதிகளில், ட்ரோன் (Drone) கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்தப்பட்ட அதிரடித் தேடுதல் வேட்டையில் மேலும் 8 கைதிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மிகத் தீவிர புயலாக வலுவடையும் ‘அர்னாப்’; தமிழகத்துக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் ‘அர்னாப்’ (Arnab) புயல் ஒன்று உருவாகியுள்ளது.இந்தப் புயல் இன்று (26) நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளைய (27) தினத்துக்குள் மிகத் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் (IMD) எதிர்வு கூறியுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

தனியார் பள்ளிகள் அனுமதி விவகாரத்தில் அதிரடி திருப்பம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

தனியார் பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் வழங்குவதில் நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm