சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசின் 3 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு !

VIGNESWARAN ABIRAMY•12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தேசிய மக்கள் சக்தி அரசின் 3 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு !

தேசிய மக்கள் சக்தி அரசின் 3 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று வியாழக்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வரவு செலவுத்திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பிக்கும் 3 ஆவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும் 2024 செப்டம்பரில் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பொறுப்பேற்ற நிலையில் 2024 நவம்பர் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டமான 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது .தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு செலவுத்திட்டமான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 2025 நவம்பர் 07 ஆம் திகதி நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு செலவுத்திட்டமான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm