பார்வையற்ற சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த புதிய முயற்சி: பிரெய்லி வடிவில் சிறுவர் பாதுகாப்புக் கொள்கை!

பார்வையற்ற சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த புதிய முயற்சி: பிரெய்லி வடிவில் சிறுவர் பாதுகாப்புக் கொள்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசியக் கொள்கை ஆகியவற்றை பிரெய்லி (Braille) முறையில் தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டிலுள்ள பார்வையற்ற சிறுவர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் தேசியக் கொள்கை தொடர்பான அடிப்படை அறிவையும் புரிதலையும் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வைக் குறைபாடுடைய சிறுவர்களுக்கும் தமது உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த அத்தியாவசியத் தகவல்களைச் சமமாக அணுகுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்படவுள்ளது. எந்தவொரு குழந்தையையும் தவறவிடாமல், நாட்டிலுள்ள அனைத்துச் சிறுவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே தமது முதன்மையான நோக்கம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




