சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி தகவல்!

VIGNESWARAN ABIRAMY•12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி தகவல்!

சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி தகவல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திப் பேசும்போதே ஜனாதிபதி இந்த முக்கிய வர்த்தகக் கொள்கைகளை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இது தவிர, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுடன் பொருளாதாரப் பங்குடைமையை வலுப்படுத்தும் வகையில், விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரப் பங்குடைமை ஒப்பந்தங்களில் (CEPA) விரைவில் கைச்சாத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm