சுவிஸ்: 13°C
•
இலங்கை: 31°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை: தரம் உயர்த்தப்பட்டு விரைவில் அறிமுகம் என அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•28 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை: தரம் உயர்த்தப்பட்டு விரைவில் அறிமுகம் என அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை: தரம் உயர்த்தப்பட்டு விரைவில் அறிமுகம் என அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கை பொலிஸ் சேவையின் தரமான மேம்பாட்டிற்கு ஏற்ப, பொலிஸ் சீருடைக்கு ஒரு புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரும் ஆண்டில் பொலிஸ் சேவையில் கூடுதலாக 10,000 அதிகாரிகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

85 ஆவது பொலிஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டபோது அமைச்சர் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தாமதப்பட்டிருந்த அனைத்துப் பதவி உயர்வுகளும், சிரேஷ்டத்துவம், செயல்திறன், திறனறித் தேர்வுகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை: கருணா அம்மானிடம் சிஐடி வாக்குமூலம்!

கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் திங்கட்கிழமை (5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm