சுவிஸ்: 12°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•22 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: திணைக்களம் அதிரடி அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அனைத்து வகையான மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

48 குதிரை வலு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யத் தேவையில்லை எனச் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் கூறி வருவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இத்தகவல் முற்றிலும் தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வீதிகளில் பதிவு செய்யப்படாத வாகனங்களைச் செலுத்திச் செல்லும்போது, அதன் சாரதிகளுக்கு எதிராகக் காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி அனைத்து வாகனங்களையும் பதிவு செய்வது கட்டாயமாகும் என்பதால், பொதுமக்கள் விற்பனையாளர்களின் தவறான தகவல்களை நம்பிப் பதிவு செய்யாமல் வாகனங்களை வீதிகளில் செலுத்த வேண்டாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!

இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!

மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!

ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm