சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

VIGNESWARAN ABIRAMY•9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மத்தேகொட பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ அதிகாரியான பி. ஏ. ரத்னபால என்பவரினால் இந்த அடிப்படை உரிமை மனு இன்று திங்கட்கிழமை (09) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவி உடையை களைந்து, சாதாரண கைதி உடையில் மற்றும் விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, ஞானசார தேரரை சாதாரண பொதுமக்களின் உடைகளிலோ அல்லது சிறைச்சாலை கைதிகளின் சீருடையிலோ ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்னிலையில் காட்சிப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.



குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm