சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு: அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கருத்து!

VIGNESWARAN ABIRAMY•22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு: அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கருத்து!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு: அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கருத்து! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையின் பொருளாதார மாற்றத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளும் வர்த்தகமும் மிகவும் முக்கியமென வலியுறுத்திய இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கவும் நிதியியல் ஒழுக்கத்தைப் பேணவும் அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளையும் பாராட்டியுள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று (21) திங்கட்கிழமை தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

குறித்த சந்திப்பில், தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அப்பால் சென்று, இலங்கையை ஒரு மேம்பட்ட வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாடப்பட்டது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm