சுவிஸ்: 15°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

கர்நாடகாவில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் கைது!

VIGNESWARAN ABIRAMY•20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கர்நாடகாவில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் கைது!

கர்நாடகாவில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின் கீழ், சிப்ரியன் பிண்டோ என்ற பாதிரியாரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு வாலேன்சியா பகுதியில் இயங்கிவரும் தேவாலயத்தில் பணியாற்றி வந்த குறித்த பாதிரியார், சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பர்களிடம் தெரிவித்ததையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் போக்சோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியாரைக் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு!

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

திபெத்தில் சீனா கட்டும் மெகா அணை: இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டத் திட்டமிட்டுள்ள பிரமாண்ட நீர்மின் திட்ட அணையினால், இந்தியாவில் கடுமையான வெள்ள அபாயமும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்களே எச்சரித்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை வெளியிடுகிறது பிரித்தானியா!

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வெளியிடவுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm