சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு புகையிரத பருவச் சீட்டு ஒன்லைன் சேவை அறிமுகம்!

நிவேதினி•8 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு புகையிரத பருவச் சீட்டு ஒன்லைன் சேவை அறிமுகம்!

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு புகையிரத பருவச் சீட்டு ஒன்லைன் சேவை அறிமுகம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையில் அரச ஊழியர்களைத் தொடர்ந்து, தனியார் துறை ஊழியர்களும் தங்களது புகையிரத பருவச் சீட்டுகளை (Season Tickets) இணையதளம் ஊடாக மிக இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான புதிய டிஜிட்டல் சேவை முறை செவ்வாய்க்கிழமை (08) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அரச ஊழியர்களைத் தொடர்ந்து, தனியார் துறை ஊழியர்களும் தங்களது புகையிரத பருவச் சீட்டுகளை (Season Tickets) இணையதளம் ஊடாக மிக இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான புதிய டிஜிட்டல் சேவை முறை செவ்வாய்க்கிழமை (08) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இப்புதிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன,

 

இத்தகைய டிஜிட்டல் மயமாக்கல் வசதிகள் உண்மையில் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், தற்போதைய ஜனாதிபதியின் தொலைநோக்கு வழிகாட்டுதலின் கீழ், போக்குவரத்துத் துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

கடந்த காலங்களில் இயற்கை அழிவுகள் அல்லது எதிர்பாராத ரத்து நடவடிக்கைகள் காரணமாக ரயில் பாதைகள் பாதிக்கப்படும்போது, ரயில்களில் பயணிக்கும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் துல்லியமான புள்ளிவிபரங்கள் புகையிரத திணைக்களத்திடம் இல்லாத சூழல் நிலவியதாகவும் தெரிவித்தார். 


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm