சுவிஸ்: 11°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பிரான்சில் வெடித்த கலவரம் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள்: 1,800 பேர் கைது!

VIGNESWARAN ABIRAMY•19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பிரான்சில் வெடித்த கலவரம் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள்: 1,800 பேர் கைது!

பிரான்சில் வெடித்த கலவரம் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள்: 1,800 பேர் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பிரான்ஸ் முழுவதும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் திடீரென வன்முறையாக மாறியதை அடுத்து, பெரும் கலவரங்களும் கொள்ளைச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

தலைநகர் பாரிஸ் உட்பட பல முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன. 

வன்முறையின் போது பல வணிக நிலையங்கள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டதோடு, பொதுக் கட்டடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.  

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், இதுவரை 1,800க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மோதல்களின் போது ஐந்நூருக்கும் அதிகமான காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சேதமடைந்த அணு உலைகளைச் சீரமைக்காத ஈரான்! IAEA வெளியிட்ட முக்கிய தகவல்!

இராணுவத் தாக்குதல்களால் சேதமடைந்த தனது அணு உலைகளையோ அல்லது அணுசக்தி மையங்களையோ சீரமைப்பதற்கோ அல்லது மீண்டும் கட்டுவதற்கோ ஈரான் எந்தவித முயற்சியும் செய்யவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் கிராசி தெரிவித்துள்ளார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நெதன்யாகு ஆட்சியை வீழ்த்தத் திட்டம்! எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்க அரபுக்கட்சிகள் தயார்!

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக எதிர்க்கணிகளுக்கு ஆதரவளிக்க அரபுப் பிராந்தியக் கட்சிகள் முன்வந்துள்ளன.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மத்திய கிழக்கில் மீண்டும் உச்சக்கட்டத் பதற்றம்: 96 மணிநேரக் கெடுவில் ஈரான் எல்லைப் பகுதிகள்!

ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான இராணுவத் தாக்குதலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளுடனும் அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பங்குச் சந்தையில் ஜியோவின் அதிரடி என்ட்ரி! ஒரே நாளில் ரூ. 12.50 லட்சம் கோடி சந்தை மதிப்பு!

முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் 21 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வுடன் நுழைந்து, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மதிப்புமிக்க நிறுவனமாகப் பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm