சுவிஸ்: 16°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

சவூதி மரண தண்டனை விவகாரம்: பலியான பங்களாதேஷியர்கள் தம்பதி அல்ல என உறவினர்கள் மறுப்பு!

VIGNESWARAN ABIRAMY•23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சவூதி மரண தண்டனை விவகாரம்: பலியான பங்களாதேஷியர்கள் தம்பதி அல்ல என உறவினர்கள் மறுப்பு!

சவூதி மரண தண்டனை விவகாரம்: பலியான பங்களாதேஷியர்கள் தம்பதி அல்ல என உறவினர்கள் மறுப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளான ஆண், பெண் இருவரும் கணவன் - மனைவி உறவுடையவர்கள் அல்லர் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சவூதியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வந்த பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் கடந்த 2023ஆம் ஆண்டு மக்கா பள்ளிவாசலுக்குள் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளுக்கு பிறகு  அவர்களுக்கு சவூதியில் கடந்த 14ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரும் கணவன் - மனைவி என சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் கணவன் - மனைவி அல்லர் என இருவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு!

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

திபெத்தில் சீனா கட்டும் மெகா அணை: இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டத் திட்டமிட்டுள்ள பிரமாண்ட நீர்மின் திட்ட அணையினால், இந்தியாவில் கடுமையான வெள்ள அபாயமும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்களே எச்சரித்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை வெளியிடுகிறது பிரித்தானியா!

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வெளியிடவுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm