சுவிஸ்: 12°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ஆந்திராவில் அதிர்ச்சி: ஸ்ரீசைலம் கோயில் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

ஆகாஷ்•26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஆந்திராவில் அதிர்ச்சி: ஸ்ரீசைலம் கோயில் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

ஆந்திராவில் அதிர்ச்சி: ஸ்ரீசைலம் கோயில் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் புண்ணியத் தலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் புண்ணியத் தலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், அவரது மூன்று சகோதரிகள் மற்றும் 15 வயது மருமகன் ஆகியோர் ஜூலை 28 அன்று ஸ்ரீசைலம் வந்து இந்த விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இரு நாட்களாக அறை கதவு திறக்கப்படாத நிலையில், அங்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து ஊழியர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அனைவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். 


 கடுமையான கடன்பிரச்சனை, குடும்ப வறுமை மற்றும் நீண்டகால உடல்நலக்குறைவு காரணமாக இவர்கள் இந்த தீவிர முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஈரானுக்கு எதிரான போர் தொடரும்! எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுக்கு எதிரானப் போர் தொடர்ந்து தீவிரமாகப் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் - 7 வயது சிறுமி பரிதாப பலி!

காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ராணுவம் குறித்த போலி வீடியோ விவகாரம் - காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கடும் கண்டனம்!

போலி வீடியோக்கள் மூலம் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm