சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் முதல் 10 மாதங்களில் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வு!

VIGNESWARAN ABIRAMY•25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு2
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் முதல் 10 மாதங்களில் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வு!

இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் முதல் 10 மாதங்களில் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நடப்பு 2026-ஆம் ஆண்டின் ஒக்டோபர் வரையிலான முதல் 10 மாதங்களில், இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு துறைகளினதும் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 15 புள்ளி 28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6 புள்ளி 03 சதவீத வளர்ச்சியாகும். இலங்கை சுங்கத் திணைக்களத் தரவுகளின்படி, பொருட்கள் ஏற்றுமதி வருமானம் மட்டும் 5 புள்ளி 72 சதவீதம் அதிகரித்து 12 புள்ளி 01 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. புதிய சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தியமை மற்றும் ஏற்றுமதித் துறைகளைப் பன்முகப்படுத்தியமையே இந்தப் பொருளாதார வளர்ச்சிக்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm