சுவிஸ்: 8°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

தாய்வான் விவகாரம்: அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த வட கொரியா!

VIGNESWARAN ABIRAMY•7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தாய்வான் விவகாரம்: அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த வட கொரியா!

தாய்வான் விவகாரம்: அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த வட கொரியா! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது மற்றும் இராணுவ ஆதரவு அளிப்பது தொடர்பாக அமெரிக்காவை வட கொரியா விமர்சித்துள்ளது.

தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது மற்றும் இராணுவ ஆதரவு அளிப்பது தொடர்பாக அமெரிக்காவை வட கொரியா விமர்சித்துள்ளது.

அதன்படி, தாய்வான் நீரிணையில் பதற்றத்தை அமெரிக்கா தூண்டிவிடுவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளதாக, அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான KCNA புதன்கிழமை (07) தெரிவித்தது.

வட கொரிய சர்வதேச விவகார ஆய்வாளர் கிம் மியோங் சோலை மேற்கோள் காட்டி கே.சி.என்.ஏ வெளியிட்ட ஒரு அறிக்கை, தாய்வான் மீதான அமெரிக்கக் கொள்கையானது பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதாகவும், தாய்வானில் அமெரிக்கா விற்ற போர் விமானங்கள் தோன்றியதைக் கண்டிப்பதாகவும் தெரிவித்தது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஜெர்மனியில் இன்று பிரமாண்ட போராட்டம்: 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் வீதிகளில் இறங்க ஏற்பாட்டாளர்கள் திட்டம்!

ஜெர்மனி முழுவதும் சனிக்கிழமையன்று (இன்று) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சவூதி அரேபியா மீது மீண்டும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கேள்வி கேட்ட பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்!

செய்தியாளர் சந்திப்பில் தனியுரிமை தொடர்பான கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவ கேலி (Body Shaming) செய்து பேசிய சம்பவம் ஊடக உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இராணுவ பலத்தை உயர்த்தும் வடகொரியா: ஏ.ஐ ட்ரோன்களை உருவாக்கத் தலைவர் கிம் உத்தரவு!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் நவீன ஆளில்லா விமானங்களை வடகொரியா தீவிரமாக உருவாக்கி வருகிறது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm