தமிழ்பேசும் மக்களை பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கும் போக்கு உள்ளது - கஜேந்திரகுமார்

தமிழ்பேசும் மக்களை பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கும் போக்கு உள்ளது - கஜேந்திரகுமார் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழ்பேசும் மக்களை பெரும்பான்மையின சிங்களவர்கள் தாம் பாதுகாக்கும் பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியவர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
புதுடில்லியில் புதன்கிழமை (28) ஆரம்பமான இனச்சுத்திகரிப்புப் பின்னணியில் நிலைமாறுகால நீதி மற்றும் மனித உரிமைகள்: காஷ்மீர் பண்டிதர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு இடையிலான ஒப்பீட்டுத் தொடர்பு' எனும் மகுடத்திலான 5 ஆவது சர்வதேச மாநாட்டில் 'இனச்சுத்திகரிப்புச் சூழல்களில் நிலைமாறுகால நீதியும் மனித உரிமைகளும்' எனும் தலைப்பில் உரையாற்றியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




