சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கான 10 கோடி ரூபா பரிசுத் தொகையில் மாற்றமில்லை – அமைச்சர் சுனில் குமார கமகே.

VIGNESWARAN ABIRAMY•16 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கான 10 கோடி ரூபா பரிசுத் தொகையில் மாற்றமில்லை – அமைச்சர் சுனில் குமார கமகே.

ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கான 10 கோடி ரூபா பரிசுத் தொகையில் மாற்றமில்லை – அமைச்சர் சுனில் குமார கமகே. குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் ஆண்டு எதுவாக இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நிதிப் பரிசை எவ்வித மாற்றமுமின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு 10 கோடி ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்மொழிந்திருந்தார். இந்நிலையில், போட்டிகள் நடைபெறும் ஆண்டு எதுவாக இருப்பினும், உரிய அமைச்சரவைப் பத்திரங்களைத் தயாரித்து, நிதி ஒதுக்கீடு செய்து அந்தப் பரிசுத் தொகை வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm