சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கை அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2027 ஜனவரியில் மூன்றாம் கட்ட சம்பள உயர்வு!

சுமி•21 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
இலங்கை அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2027 ஜனவரியில் மூன்றாம் கட்ட சம்பள உயர்வு!

இலங்கை அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2027 ஜனவரியில் மூன்றாம் கட்ட சம்பள உயர்வு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையின் அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 2027 ஜனவரி மாதம் மூன்றாம் கட்ட சம்பள உயர்வு வழங்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் முதல் இரண்டு கட்ட சம்பள உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஆராயும் சிறப்பு ஆணையம், 2027 ஜூலை மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபோலா கல்வி உதவித்தொகை 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm