சுவிஸ்: 7°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

மக்களுக்கே சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகை மக்கள் ஆட்சி?" – அண்ணாமலை கேள்வி!

VIGNESWARAN ABIRAMY•30 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மக்களுக்கே சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகை மக்கள் ஆட்சி?" – அண்ணாமலை கேள்வி!

மக்களுக்கே சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகை மக்கள் ஆட்சி?" – அண்ணாமலை கேள்வி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழக முதலமைச்சரின் பிரச்சாரப் பயணங்களால் சாமானிய மக்களுக்கு பல மணி நேரப் போக்குவரத்துச் நெரிசலும் சிரமமும் ஏற்படுவதாகக் கூறி பாஜக தலைவர் கே. அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மக்களைச் சந்திப்பதற்காகச் செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேரச் சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் முதலமைச்சரின் வாகன அணிவகுப்பிற்காக நீண்ட நேரப் போக்குவரத்து நிறுத்தப்படுவதால், வேலைக்குச் செல்வோரும், அவசரச் சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.

மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மோசமான வானிலை காரணமாகச் சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

வங்கக் கடலில் உருவான 'முரசு' சூறாவளி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தமிழரின் பண்பாட்டையும் உரிமைகளையும் நிலைநிறுத்துவோம் – தமிழ்நாடு நாளில் முதலமைச்சர் விஜய் அழைப்பு!

மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், தமிழ் பேசும் பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாடு மாநிலம் உருவான தினமான நவம்பர் 1-ஆம் தேதியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

போட்டித் தேர்வர்களுக்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் தளர்வு: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் தளர்த்தி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

"சமூக நீதிக்கான வரவேற்கத்தக்க முடிவு": சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பொன்குமார் வரவேற்பு!

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு, மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் வி. பொன்குமார் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm