சுவிஸ்: 21°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"ஜப்பான்" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 7 செய்திகள் கண்டறியப்பட்டன.

இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஜப்பான் கைகொடுக்கும்: ஜப்பானியத் தூதுவர் தெரிவித்த உறுதியான செய்தி!

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமாத்தா தெரிவித்துள்ளார்.

18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அதிவேகமாக முதுமையடையும் சமூகம்: ஜப்பானில் 100 வயது கடந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!

ஜப்பான் நாட்டில் நூறு வயதைக் கடந்தவர்களின் (Centenarians) எண்ணிக்கை வரலாற்றுச் சாதனையாக முதன்முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு அரசின் சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

17 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய வேலைவாய்ப்புகள்!

அரசாங்க வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக ஜப்பான், தென்கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

4 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் வழங்கிய 7 புதிய பேருந்துகள்!

ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பெற்றோரின் அலட்சியம்: உலகின் உயரமான மவுண்ட் புஜியில் 7 வயது மகனைத் தவிக்கவிட்ட தந்தை.

ஜப்பான் நாட்டின் உலகப் புகழ்பெற்ற Mount Fuji மலையில், 7 வயது சிறுவனைப் பாதியிலேயே தனியாகத் தவிக்கவிட்டுச் சென்றுள்ளார் அவரது தந்தை.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜப்பான் "Fuji "மலையில் 7 வயது மகனைத் தனியாக விட்டுச் சென்ற தந்தை !

ஜப்பானின் மிக உயரமான ஃபூஜி மலையேற்றத்தின்போது, களைப்பால் அழத் தொடங்கிய 7 வயது மகனை வழியில் தனியாக விட்டுவிட்டு மலையேறிச் சென்ற தந்தையின் செயல் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm