சுவிஸ்: 7°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

2027 ஐ.பி.எல். பயணம் குறித்து டிசம்பரில் இறுதி முடிவு: தோனி பேட்டி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, 2027-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இஸ்ரோ ஒருபோதும் தனியார் மயமாகாது: 2029-க்குள் 4 ஏவுதளங்கள் அமல் – தலைவர் வி.நாராயணன்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும், 2029-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் இஸ்ரோ மையத்தின் இயக்குநர் நாராயணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

காலி கடற்பரப்பில் அபாயத்தில் சிக்கிய 40 ஈரான் மாலுமிகள் பத்திரமாக மீட்பு!"

இலங்கை கடற்பரப்பிற்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள், இலங்கை அதிகாரிகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மனிதக் கண்ணியத்தைக் காக்க கிளாஸ்கோ அருங்காட்சியகங்களில் எகிப்திய மம்மிகள் பொதுக் காட்சியிலிருந்து நீக்கம்!

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரிலுள்ள இரண்டு முக்கிய அருங்காட்சியகங்கள், எகிப்திய மம்மிகளின் உடலங்களைப் பொதுக் காட்சியிலிருந்து அகற்றியுள்ளன.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தொலைபேசி, வானொலி மூலம் மக்களுக்குத் துல்லியமான நேரத்தை வழங்கிய சுவிஸ் தபால் துறை!

சுவிட்சர்லாந்தில் தொலைபேசி மற்றும் வானொலி வாயிலாகத் துல்லியமான நேரத்தை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்த்த பெருமை, நீண்டகாலமாகச் சுவிஸ் தபால் துறையையே (Swiss Post) சாரும்.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தலைமையகத்தை மாற்றினால் 12,000 வேலைகள் பறிபோகும்: UBS வங்கி எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தின் முன்னணி வங்கியான யுபிஎஸ் (UBS), தனது தலைமையகத்தை சுவிஸை விட்டு இடமாற்றம் செய்யும் சூழல் ஏற்பட்டால், நாட்டில் சுமார் 12,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் குளிர்கால நேர மாற்றம் அமல்!

சுவிட்சர்லாந்து உட்பட ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளிலும் இன்று (அக்டோபர் 25) அதிகாலை முதல் குளிர்கால நேர மாற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் பெடரல் ஓய்வூதிய நிதியத்தின் தரவுகள் கசிவு: 'PK Softech' மீதான சைபர் தாக்குதலால் பரபரப்பு!

சுவிஸ் பெடரல் அரசாங்கத்தின் பொது ஓய்வூதிய நிதியமான 'Publica'-வின் மென்பொருள் சேவை வழங்கி நிறுவனமான 'PK Softech' மீது நடத்தப்பட்ட பெரும் சைபர் தாக்குதல், நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

வசூலில் புதிய சாதனை படைத்த 'ஜெயிலர் 2' – கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரைக்கு வந்த 'ஜெயிலர் 2' திரைப்படம், உலகளவில் மிக விரைவாக 650 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

1 கோடி ரூபாய் 'ஐஸ்' போதைப்பொருள் பறிமுதல்: 'டிலங்க' கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை!

சுமார் ஒரு கோடி ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட 'ஐஸ்' போதைப்பொருளுடன், 'டிலங்க' என அழைக்கப்படும் சந்தேகநபர் ஒருவரைக் காவல் துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மெக்கா, மதீனா பிராந்தியங்களை நோக்கி வந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனா மாகாணங்களை நோக்கி ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சவுதி வான் பாதுகாப்புப் படையினர் வான்வெளியிலேயே சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் புதிய உச்சம் தொட்ட சுற்றுலாத் துறை! 18 இலட்சத்தைக் கடந்து சாதனை!

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சிப் பணியகம் (SLTDA) அறிவித்துள்ளது.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm