சுவிஸ்: 10°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

டெல்லியில் 'இந்தியா' கூட்டணி பேரணி: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தேர்தல் ஆணைக்குழுவின் நடைமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தலைவர்கள் டெல்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

2050 இல் 'பூஜ்ஜிய கார்பன்' இலக்கை அடைய அரசாங்கம் தீர்மானம்!

2050 ஆம் ஆண்டளவில் 'பூஜ்ஜிய கார்பன்' (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பு என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அர்ச்சுனாவின் பாராளுமன்றப் பதவியை எதிர்த்த மனு டிசம்பரில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்றப் பதவியைச் சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சீரற்ற வானிலை: 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை நாளை (13) மாலை 4.00 மணி வரை நீடித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பலுசிஸ்தானில் தீவிரமடையும் பதற்றம்: கடற்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் திணறல்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள முக்கிய கடற்படைத் தளம் மற்றும் ராணுவக் காவலரண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தனது சொந்த உலக சாதனையைத் தானே முறியடித்த பாட்டி! 5 மணி நேரம் தொடர்ச்சியாக பிளாங்கிங் செய்து அசத்தல்!

வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்த 61 வயதான டொனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde) என்ற மூதாட்டி, தொடர்ச்சியாக 5 மணி நேரம் பிளாங்கிங் (Planking) உடற்பயிற்சி செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதன்மைப் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சிக்காக இரு அமெரிக்கர்களுக்கு நோபல் பரிசு!

உலகப் புகழ்பெற்ற பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு இரு அமெரிக்க அறிஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட 'டெலிவரி பாய்' படத்தின் டிரெய்லர்: இணையத்தில் வைரல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR, 'டெலிவரி பாய்' திரைப்படத்தின் உத்தியோகபூர்வ டிரெய்லரைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தினமும் ஒரே இட்லியா? சுரைக்காயில் செய்யுங்கள் மென்மையான, சத்தான இட்லி!

தினமும் காலையில் என்ன சமைப்பது? என்று யோசித்துச் சோர்வடைந்துவிட்டீர்களா? வழக்கமான அரிசி இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்கு ஒரு அருமையான மற்றும் ஆரோக்கியமான மாற்றுதான் இந்த "சுரைக்காய் இட்லி''

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தம்மாம் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

சவூதி அரேபியாவின் தம்மாம் நகருக்கான விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

12 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm