சுவிஸ்: 5°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

இந்தோனேஷிய எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற 08 பேர் மாயம்!

சுமி•11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இந்தோனேஷிய எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற 08 பேர் மாயம்!

இந்தோனேஷிய எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற 08 பேர் மாயம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்தோனேஷியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா நீரிணை பகுதியில் உள்ள 'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு வெடித்து சிதறியது.

 

இந்நிலையில், வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 05 புகைப்பட ஊடகவியலாளர்கள், 02 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உட்பட 08 பேர் நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

வீதிகளில் அல்ல, நாடாளுமன்றத்தில்தான் விவாதம் நடைபெற வேண்டும்: ராகுல் காந்திக்கு அமித்ஷா பகிரங்க அழைப்பு!

நாடாளுமன்ற விவாதத்துக்கான ராகுல் காந்தியின் சவாலை ஏற்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! விவாதம் நாடாளுமன்றத்தில்தான் நடக்க வேண்டும் என அதிரடிப் பேட்டி!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

யு.பி. தேர்தல்: 403 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி தனித்துப் போட்டி!

வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்: மாநிலத்திலுள்ள அனைத்து 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகும் லோக் ஜனசக்தி கட்சி (LJP)!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நெதன்யாகுவுக்குப் பின்னடைவு: அரபு கட்சிகளின் அதிரடி நெருக்கடி!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகத் திரும்பிய அவரது சொந்த அரசியல் வியூகம்! ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் அரபு அரசியல் கட்சிகள் தீவிர நகர்வு!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முற்றுகையை விலக்கினால் மட்டுமே போர் நிறுத்தம்: சவூதி கூட்டணிக்கு யேமனின் ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை!

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை நிறுத்தக் கடும் நிபந்தனைகளை விதிக்கும் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்! சவூதி அரேபியா மற்றும் சர்வதேசக் கூட்டணிக்குத் திடுக்கிடும் அதிர்ச்சி!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm