
2026 இடைக்காலத் தேர்தல்: குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக களமிறங்கிய எலான் மஸ்க்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தனது காங்கிரஸின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் வகையில், உலகின் முன்னணிப் பணக்காரரான எலான் மஸ்க் இதுவரை சுமார் 366 மில்லியன் அமெரிக்க டொலர்களை (அமெரிக்க நிதியுதவி) செலவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதில் 276 மில்லியன் டொலர்கள் கடந்த ஜூலை மாதத்திற்குப் பிந்தைய குறுகிய காலத்திற்குள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது .
அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி (மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையிலும், எலான் மஸ்க் இந்த பெருந்தொகையைச் செலவிட்டு வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ரியாத் விமான நிலையம் ஒக்டோபர் . 17 வரை மூடல்!
ஈரான் ஆதரவு யேமன் ஹத்திகளின் தொடர் தாக்குதல்களால் சவுதி அரேபியாவின் தலைநகர் வானம் வெறிச்சோடியதை அடுத்து, ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மூடுதலை அதிகாரிகள் சனிக்கிழமை (17) வரை நீட்டித்துள்ளனர்.
டெல்லி ராம்லீலா மைதானம் நிரம்பியது: இந்த ஆண்டில் 3 நாட்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பு!
டெல்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மூன்று புதிய இடங்களில் ஒன்றான ராம்லீலா மைதானத்தில், இந்த ஆண்டு முன்பதிவு செய்வதற்கு டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய திகதிகள் மட்டுமே தற்போது காலியாக உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது பாகிஸ்தான்!
Fatah-2 ER என்ற அதிநவீன ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
லடாக் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: சீனாவிற்கு வெளியுறவு அமைச்சகம் அதிரடி பதிலடி!
லடாக் யூனியன் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதி என்ற வரலாற்று உண்மையை சீனாவால் ஒருபோதும் மாற்றிவிட முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




