
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20: வெற்றியைத் தொடருமா இந்திய படை? குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் 3வது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணியை 'ஒயிட்வாஷ்' செய்து தொடரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது.
ஏற்கனவே நடைபெற்ற முதலாவது மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைத் தன்வசப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டதியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 எனத் முழுமையாகக் கைப்பற்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
மறுபுறம், தொடரின் இறுதிப் போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அடைய ஆப்கானிஸ்தான் அணி கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதும் இந்த விறுவிறுப்பான போட்டி இன்று மாலை 7:00 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சானியாவிற்குப் பிறகு முதல் இந்திய வீராங்கனை: வரலாற்று சாதனை படைத்த மாயா!
இந்திய டென்னிஸின் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாயா ராஜேசுவரன் ரேவதி, சென்னை ஓபன் WTA தொடரில் தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் (ICC) ஆடவர் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறி 16 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐபிஎல் டிரேட் அப்டேட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆல்-ரவுண்டரைக் கைப்பற்ற சி.எஸ்.கே. தீவிர முயற்சி!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்-ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டனை (Liam Livingstone) பிளேயர் டிரேட் முறையில் தங்கள் அணிக்குக் கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை!
ஆபிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளுக்கு கிட்டத்தட்ட 84 இலட்சம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




