
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பை படம் பிடிக்க சென்ற 8 பேர் மாயம் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேஷியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா நீரிணை பகுதியில் உள்ள 'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு வெடித்து சிதறியது. இந்நிலையில், வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 05 புகைப்பட ஊடகவியலாளர்கள், 02 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உட்பட 08 பேர் நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஆகாஷ்
முதன்மை ஆசிரியர்அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக சிக்குன்குனியா வைரஸ் பரவல்!
சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக உள்ளூரிலேயே சிக்குன்குனியா வைரஸ் பரவியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டிசினோ (Ticino) மாகாணத்தில் ஒரே வீதியில் அருகருகே வசிக்கும் நால்வருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரான்ஸ்-மொன்டானா விபத்து நிவாரணம்: சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான முடிவு!
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) ரிசார்ட்டில் நடந்த கோர விபத்தில் காயமடைந்த இத்தாலிய நாட்டவர்களின் மருத்துவச் செலவை சுவிட்சர்லாந்து அரசே முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள்: சுவிட்சர்லாந்துடனான வர்த்தகப் பதற்றங்கள் தணிய வாய்ப்பு!
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சர்வதேச வர்த்தக உறவுகளில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தம் – ஹாட்-சவோவா பள்ளிகளில் சேவைகள் பாதிப்பு!
பிரான்ஸ் முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தின் காரணமாக, இன்று ஹாட்-சவோவா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




